ஜெய்ப்பூரில் கலவரம்: 18 பேர் காயம்
ஜெய்ப்பூர்:
ஜெய்ப்பூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் காயமடைந்தனர்.
ஜெய்ப்பூர், சுபாஷ் செளக் பகுதி அருகே இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலின் போது கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் 18 பேர் காயமடைந்தனர்.அவர்களில் 17 பேர் மருத்துவ சிகிச்சைக்குபின வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் நடந்த இடத்தில் ராஜஸ்தான் ஆயுதப்படை போலீசார் காவல் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, 4 கூடுதல் மாஜிஸ்திரேட்டுகள் அப்பகுதியில்முன்னெச்சரிக்கையாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் இருபிரிவினரின் தலைவர்களையும் அழைத்து பேசி அமைதி நிலவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். தற்போது அமைதி நிலவும் அப்பகுதியில் சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என அரசின் செய்தித் தொடர்பாளர்தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications