பாகிஸ்தானில் தேர்தலை புறக்கணிக்கும் இந்துக்கள்
டெல்லி:
பாகிஸ்தானில் வாழும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் பாகிஸ்தான் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
முஸ்லீம் அல்லாதவர்களுக்கு என தனியாக உள்ள தேர்தல் முறைக்கு எர்ப்பு தெரிவித்து இந்த புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் ஜியா-உல்-ஹக் 1985ல் கொண்டுவந்த இந்த தேர்தல் முறையின் படி முஸ்லீம்கள் அல்லாதோர் அவர்களுடையமதத்தினருக்கு ஆதரவாக மட்டுமே ஓட்டளிக்க முடியும்.
இதனை மாற்ற ஒப்புக் கொண்ட தற்போதைய ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஸாரப் இது பற்றி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
எனவே, கடந்த டிசம்பரில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் முஸ்லீம் அல்லாதோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்குஉறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தற்போதைய 2ம் கட்ட தேர்தலையும் கிறிஸ்தவர்களும், இந்துக்களும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications