ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது
Subscribe to Oneindia Tamil
சண்டிபூர்(ஒரிசா):
இந்தியாவின் அதிநவீன ஆகாஷ் ஏவுகணை சண்டிபூர் ஏவுகணைத் தளத்தில் இருந்துவெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்தியாவின் ஏவுகணைளைமேம்படுத்தும் முயற்சியில் ஒரு பகுதியாதக ஆகாஷ் ஏவுகணை தயாரிக்கப்பட்டது.
இந்த ஏவுகணை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி 36 நிமிடத்திற்கு சண்டிபூர்ஏவுகணை தளத்தில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டி.ஆர்.டி.ஓ.) உயர் அதிகாரிகள் முன்னிலையில் வெற்றிகரமாக பரிசோதனைசெய்யப்பட்டது.
இந்த ஏவுகணை தரையிலிருந்து வானில் உள்ள இலக்குகளை 25 கிலோமீட்டர்தூரம்வரை சென்று தாக்கக்கூடியது. இது பல இலக்குகளை தாக்கும் வல்லமைபடைத்தது என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications