துபாய் மோசடி: 4 லட்சம் சுருட்டியவர் கைது
சென் னை:
துபாயில் வே லை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை குற்றப் பிரிவு போலீஸார்கைது செய்தனர்.
கன்னியாக்குமரி மாவட்டம் குதிரைச்சி வி ளை என்ற பகுதி யைச் சேர்ந்தவர் ஜெபமணி. இவர் துபாயில் வே லைபார்த்து வந்தார். அங்கு அவர் வே லை பார்த்து வந்த நிறுவனத்திலேயே சென்னை நங்க நல்லூ ரைச் சேர்ந்த தேவஇரக்கம் என்பவரும் வே லை பார்த்தார். ஒரே மாநிலம் என்பதால் இருவரும் நண்பர்களாகப் பழகினர்.
இந்த நிலையில் காண்டிராக்ட் முடிந்து 1998-ம் ஆண்டு இருவரும் தமிழகம் திரும்பினர். சென்னை வந்த தேவஇரக்கம் தனது சொந்த ஊரான சீர்காழிக்குப் போய் விட்டார். இந்த நிலையில், ஜெபமணியும், தேவ இரக்கமும்,சென்னையில் நடந்த தனியார் நிறுவன நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட போது மீண்டும் சந்தித்தனர்.
அப் போது, துபாயில் 10 பேர் வ ரை வே லைக்குத் தேவைப்படுவதாகவும், பணம் கொடுத்தால் வே லைக்கு சேர்த்துவிடுவதாகவும் தேவ இரக்கம் கூறியுள்ளார். இதையடுத்து தனது நண்பர்கள் 11 பேரிடம் ரூ. 4.88 லட்சம் பணத் தைவசூல் செய்து தேவ இரக்கத்திடம், ஜெபமணி கொடுத்துள்ளார்.
பணத் தை வாங்கிய தேவ இரக்கம், வே லை குறித்து மூச்சே காட்டவில்லை. பலமுறை பணத்தைத் திருப்பித்தருமாறு கோரியும் அவர் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, ஜெபமணி, சென்னை மத்திய குற்றப் பிரிவுபோலீஸில் புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில், தேவ இரக்கத் தை, சப் இன்ஸ் பெக்டர் சின்னச்சாமி கைதுசெய்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications