மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சன்னை:
சென்னை, திருவொற்றியூரில் 100 பெண்கள் உள்பட 300 மீனவர்கள் அன்ல் மின் நிலையம் முன் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், வடசென்னை பகுதியில் வாழ்ந்து வரும் மீனவர்கள் புலிகாடு ஏரியில் உள்ளமீன்களை பிடித்து விற்று வாழ்ந்து வருகிறார்கள்.
அனல் மின் நிலையத்திலிருந்து வரும் கழிவு பொருட்ள் ஏரியில் கலப்பதால் மீன்கள் இறந்து விடுவதால் இங்குள்ளமீனவர்களின் வாழ்வு பாதிக்கப்படுகிறது
கழிவுப் பொருட்களால் பாதிப்படைந்திருக்கும் ஏரியை சுத்தப்படுத்தி தருமாறு அதிகாரிகளை மீனவர்கள்வற்புறுத்தினர் என்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications