ஐ.ஏ.எஸ்.அதிகாரி பாண்டேக்கு மார்ச் 2ல் தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஹெச்.எம்.பாண்டே மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு மார்ச் 2 ம் தேதி அறிவிக்கப்படஉள்ளது.
தமிழக அரசின் உள்ளாட்சித்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக இருந்த ஹெச்.எம்.பாண்டே மீது ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக மாநில லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு தொடர்ந்திருந்தது.
சென்னை, முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை திங்களன்று முடிவடைந்தது. இதனைஅடுத்து தீர்ப்பை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications