திருச்சியில் மேம்பாலம் கட்ட ரூ 207 லட்சம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பார் மற்றும் உத்திராட்சக் கொம்பாய் ஆறுகள் அருகே மேம்பாலம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ 207 லட்சம்ஒதுக்கீடு செய்துள்ளாக மாவட்டக் கலெக்டர் மூர்த்தி புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்த இரண்டு ஆறுகளின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதால், சிருங்காநகர், திருப்பத்தூர், முசிறி மற்றும் துறையூரில் உள்ள மக்கள் பயனடைவார்கள்.
மேலும் கிராமப்புறங்களில் சாலை பராமரிப்புக்காக மத்திய அரசு ரூ 3.95 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
முதல்வர் கருணாநிதி மார்ச் மாதம் 3 ம் தேதி திருச்சி வருகிறார். திருச்சியில் அவர், மாநில அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்கைத் தொடங்கிவைக்கிறார் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications