ஜார்ஜ் பெர்னான்டஸ் பதவி விலக தேவையில்லை: தே.ஜ கூட்டணி முடிவு
டெல்-லி:
ஆயுதப் பேர ஊழல் குற்றச்சாட்டுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றுஎதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நிராகரித்தனர்.
ஆயுதப் பேர ஊழல் வழக்கில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்கா-ரு லட்சுமண் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அது குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் புதன்கிழமை மாலை4.30 மணிக்குக் கூடியது.
கூட்டம் முடிந்ததும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஆயுதப் பேர ஊழல் வழக்கிற்குப் பொறுப்பேற்று ஜார்ஜ் பெர்னான்டஸ் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை.
இது திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. வாஜ்பாய் அரசுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தொடரும். இவ்வாறு கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதற்கிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications