மூப்பனாரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஜெ.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாரை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார் அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா.
உடல்நிலை பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியின் உதவியால் நடமாடும்மூப்பனாரை திங்கள்கிழமை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். அதன் பின்நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா,
இது ஒரு மரியாதைக்குரிய சந்திப்பு. உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ள மூப்பனாரை சந்தித்து உடல் நலம் விசாரித்ததோடு அவரது பேரனையும் பார்த்துவந்தேன்.
வரும் தேர்தலில், கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இறுதி செய்யப்பட்டு விட்டது. அவை விரைவில் அறிவிக்கப்படும்.
பாண்டிச்சேரியில் அதிமுக அணியில் த.மா.கா. சேர்வது குறித்து மூப்பனாருடன் விவாதிக்கப்பட்டது என தெரிவித்தார்.
பின்னர் பத்திரிகைகளுக்கு வெளியிட்ட செய்தி குறிப்பு ஒன்றில், பாண்டிச்சேரியில் பெரும்பான்மை இடங்களில் அதிமுக போட்டியிடும்.
பத்திரிகைகள் தெரிவித்துள்ளது போல் கூட்டணி கட்சிகளை விட குறைவான தொகுதிகளில் போட்டியிடாது என தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
பாண்டிச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை ஏற்கனவே பா.ம.க.விற்கு ஒதுக்கிவிட்டார் ஜெயலலிதா.
அவருடைய அறிக்கைப்படி பார்த்தால், மீதி உள்ள தொகுதிகளில் குறைந்தது 11 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும். மிச்சம் இருக்கக்கூடியது 9தொகுதிகள் மட்டுமே.
பாண்டிச்சேரியில் நாங்கள் தான் நம்பர் 1 எனக் கூறும் காங்கிரசும், த.மா.கா.வும் இந்த 9 தொகுதிகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பில்லை.
எனவே, பாண்டிச்சேரியை பொறுத்தவரை அதிமுக அணியில் காங்கிரஸ் கட்சி இல்லை என்பது உறுதியாகிவிட்டது. பாண்டிச்சேரி அதிமுக கூட்டணியில் த.மா.காஇருக்குமா, இருக்காதா என்பதை மூப்பனார் தான் அறிவிக்க வேண்டும்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications