கருணாநிதியின் செல்ல நாய் வாடா
சென்னை:
தமிழக முதல்வர் கருணாநிதி வாடா என உரிமையுடன் அழைத்தால் வாலாட்டி கொண்டே வரும் ஒரு வி.ஐ.பி,அண்ணா அறிவாலயத்தில் தங்கியிருக்கும் ஒரு நாய்.
அறிவாலயத்தை தினமும் வலம் வரும் கருணாநிதிக்கு துணையாக கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வந்தவை 3நாய்கள். அவற்றில் ஒரு நாய் மட்டுமே இன்றைக்கும் அவரை தொடர்கிறது.
தினமும் அவருடன் வரும் அந்த நாய்க்கு கருணாநிதி பிஸ்கட் அளிப்பது வழக்கம். அவ்வாறு பிஸ்கட் கொடுக்கமறந்து விட்டால் அவரை அறிவாலயத்தை விட்டு நகர விடாது.
அந்த அளவிற்கு நெருக்கமான அந்த நாய்க்கு கருணாநிதி வைத்துள்ள பெயர் வாடா. கருணாநிதியின் அன்புபிடியில் இருக்கும் இந்த நாய் அறிவாலயத்திலேயே தங்கி கொள்ளும்.
அறிவாலயத்தின் காவலாளிகள் இதனை வெளியில் துரத்துவதில்லை. தினமும் நூற்றுக்கணக்கில் வரும் திமுகஉடன்பிறப்புகள் யாரும் இந்த நாயால் பாதிக்கப்பட்டது இல்லை.
அறிவாலயத்தின் கல்யாண மண்டபத்தில் திருமணத்தை நடத்துபவர்களுக்கு இந்த நாயின் குட்டிகள் தொந்தரவாகதெரிந்ததால் மாநகராட்சிக்கு புகார் அனுப்ப, அவர்களும் வந்து இவற்றை பிடித்து சென்று விட்டனர்.
இதனை அறிந்த திமுக உடன்பிறப்புகள் மாநகராட்சியினரிடம் போராடி அவற்றை மீட்டு வந்ததாகஅறிவாலயத்தின் காவலாளிகள் தெரிவிக்கின்றனர்.
அறிவாலயத்திற்கு அடிக்கடி வந்து போகும் திமுக உடன்பிறப்பு ஒருவர், இந்த நாய் யாரையும் பார்த்து குரைக்காது.இரவு நேரங்களில் அறிவாலயத்தை சுற்றி வந்து தனது வாட்ச் மேன் வேலையை கவனிக்கும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications