வெயில் கொடுமைக்கு பலியான தலைமை ஆசிரியை
மேலப்பாளையம் (திருநெல்வேலி):
வெயில் கொடுமை தாங்காமல் பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே சூரியக் கதிர்கள் சுட்டெரித்து வருகின்றன. சித்திரை மாதம்கத்திரி வெயில் என்பார்கள். அதை நிரூபிக்கும் விதமாக வெயிலின் கொடுமை அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இந்த வெயிலுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலப்பாளையம் ஆன்மிபுரத்தில் இருக்கும் ரகுமானியா பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர்எஸ். மல்லிகா (வயது 54).
இவர் திருநெல்வேலி டவுனில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பேருந்து மூலம் மேலப்பாளையத்துக்கு வந்தார்.
பழைய சந்தை பஸ் ஸ்டாப்பில் இறங்கி பள்ளி நோக்கி நடந்து செல்லும் போது வெயிலின் கடுமை தாங்காமல்ரோட்டில் மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால்மல்லிகா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து போனார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications