சீனா: சுரங்கத்தில் சிலிண்டர் வெடித்து 47 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பீஜிங்:
சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் சிலிண்டர் வெடித்ததில் 47 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷாங்சி மாகாணம் சான்ஸங் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில்சனிக்கிழமை இரவு எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது.
அப்போது சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 47 பேர் உடல் சிதறி இறந்தனர்.
சுரங்கம் முழுவதும் அவர்களது சதைத்துண்டுகளும், சிதைந்த உடல்களுமாக மிகவும் கோரமாகக் காட்சியளித்தது.
நிலக்கரிச் சுரங்கத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
இருப்பினும், வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நிலக்கரிச் சுரங்கத்தில் ஏராளமானோர் வேலை செய்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications