தற்காலிக சபாநாயகரானார் அப்துல் லத்தீப்
சென்னை:
தமிழக சட்டசபை தற்காலிக சபாநாயகராக இந்திய தேசிய லீக் கட்சியின் எம்.அப்துல் லத்தீப் பதவியேற்றார்.
தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடந்து முடிந்து, புதிய கூட்டம் துவங்கவுள்ளது. இந்த நிலையில், புதியஎம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் பொருட்டு தற்காலிக சபாநாயகராக மூத்த உறுப்பினரானஅப்துல் லத்தீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அப்துல் லத்தீபுக்கு சென்னை ஆளுநர் மாளிகையில், சனிக்கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. ஆளுநர் பாத்திமா பீவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சட்டசபை வரும் 22ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொள்வார்கள். 24-ம்தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடக்கிறது. 25-ம் தேதி ஆளுநர் உரையாற்றுகிறார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications