காஷ்மீர் செல்கிறார் அத்வானி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோர்சனிக்கிழமை ஸ்ரீநகர் செல்கின்றனர்.
ஸ்ரீநகர் செல்லும் அவர்கள் காஷ்மீரில் சண்டைநிறுத்தத்தை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்துஆராய்வார்கள்.
காஷ்மீர் பிரச்சனை குறித்து அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் வரை சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும்என்றே மத்திய அரசு விரும்புகிறது. இதுகுறித்து காஷ்மீரில் உள்ள தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களுடன்பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசு தூதர் கே.சி.பந்த் ஏற்கனவே காஷ்மீர் சென்றுள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை ஸ்ரீநகர் செல்லும் மத்திய அமைச்சர்கள் அத்வானி மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆகியோர்சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படுவது குறித்து சனிக்கிழமை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications