புதுவை சட்டசபை அ.தி.மு.க. தலைவராகிறார் ராமச்சந்திரன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரி சட்டசபையின் அ.தி.மு.க. தலைவராக டி.ராமச்சந்திரன்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் சென்னையில் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தலைமையில்அ.தி.மு.க.எம்.எல்.ஏக்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
அந்த கூட்டத்தில் பாண்டிச்சேரி அ.தி.மு.கவின் தலைவராக டி. ராமச்சந்திரனும்,துணைத்தலைவராக ஏ.காசிலிங்கமும், கொறடவாக ஏ. அன்பழகனும்தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று அவ்வறிக்கை கூறுகிறது.












Click it and Unblock the Notifications