சட்டசபைக் கூட்டத்தை முடித்து வைத்தார் ஆளுநர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைக் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து ஆளுநர் பாத்திமா பீவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. ஜூன் 1ம் தேதிமுடிவடைந்தது.
இந்தக் கூட்டத்தில் ஆளுநர் பாத்திமா பீவியின் உரை இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து உரை மீது விவாதம்நடந்தது. இறுதியில் முதல்வர் ஜெயலலிதாவின் பதிலுடன் கூட்டம் நிறைவடைந்தது.
இந்த நிலையில் சட்டசபைக் கூட்டத்தை முறையாக முடித்து வைத்து ஆளுநர் பாத்திமா பீவி வெள்ளிக்கிழமைஉத்தரவு பிறப்பித்தார். அது அரசு கெஜட்டிலும் வெளியிடப்பட்டது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications