ஜூன் 21 ல் தமாகா செயற்குழு கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமாகா செயற்குழு கூட்டம் ஜூன் 21 ம் தேதி சென்னையில் கட்சித் தலைவர் மூப்பனார் தலைமையில் நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்தபின் முதல்முதலாக தமாகா செயற்குழு கூடுகிறது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்கலந்து கொள்கிறார்கள்.
தமாகா செயற்குழுக் கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் குறித்தும், சட்டசபைத் தேர்தலில் தமாகா மற்றும்அதிமுக வேட்பாளர்களுக்குத் தேர்தல் பணி செய்யாதவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது குறித்துவிவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications