சர்ச் தீ விபத்து: ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள ஒரு சர்ச்சில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்துசேதமடைந்தன. அப்போது சர்ச்சிற்குள் இருந்த பாதிரியார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஈரோடு மாவட்டம், அரச்சலூரிலிருக்கும் சர்ச்சில் கடந்த புதனன்று மாலை பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டம் முடிந்த பிறகு ஜெபக் கூட்டம் நடத்திய பாதிரியார் ராஜன் மட்டும் அங்கேயே தங்கி விட்டார்.
இந்நிலையில், நள்ளிரவு 12 மணி அளவில் சர்ச்சில் திடீர் தீ ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ராஜன் அதிர்ஷ்டவசமாகஉயிர் தப்பினார். இவர் அருகில் இருந்த வீடுகளில் உள்ளவர்களையும் தட்டி எழுப்பியுள்ார்.
இந்த தீ விபத்தில் சர்ச்சில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்தன. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.அருகில் இருந்த சில வீடுகளுக்கும் தீ பரவியது.
இந்த தீ விபத்து பற்றி தீயணைப்பு படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications