சென்னையில் 10 நாட்களில் 72 ரவுடிகள் கைது
சென்னை:
சென்னையில் போலீஸாரின் கடுமையான நடவடிக்கை காரணமாக நகரில் கடந்த 10 நாட்களில் 72 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் முத்துக்கருப்பன் பேசுகையில்,சென்னை நகரில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
போலீஸாரின் இந்த நடவடிக்கை காரணமாக கடந்த 10 நாட்களில் 72 ரவுடிகள் பிடிபட்டுள்ளனர். வடக்கு மற்றும்மத்திய சென்னைப் பகுதிகளில் ரவுடிகள் அதிக அளவில் உள்ளனர். இந்தப் பகுதிகளில் புதன்கிழமை ஒரு வழக்குக்கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மற்றும் மீன்பாடி வண்டிகள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
பின்னர் திருடு போன வாடகைக் கார் ஒன்றை வெகு விரைவில் கண்டுபிடித்து மீட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு(சி.பி.சி.ஐ.டி.) முத்துக்கருப்பன் பரிசு வழங்கினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications