கோவையில் தமிழாய்வு மையம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் தமிழ் ஆய்வு மையம் விரைவில் துவங்கப்படுகிறது. இந்த ஆய்வு மையத்தின் உறுப்பினர்களாக தமிழ்ஆசிரியர்கள் இருப்பார்கள்.
கோவையில் உள்ள இலக்கிய திறனாய்வு குழவின் சார்பாக பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில்,கோவையில் தமிழ் ஆய்வு மையம் ஒன்றைத் துவங்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்களைக் கொண்டு இந்தஆய்வு மையம் துவங்கப்படும். பின்னர் படிப்படியாக விரிவு படுத்தப்படும்.
மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரிடையே தமிழ் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துதலே இந்த ஆய்வுமையத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், தமிழை ஆய்வு செய்து, பயனுள்ள தகவல்களைத் திரட்டி வெளியிடுதல்போன்ற பணியும் மேற்கொள்ளப்படும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications