சென்னையில் ரயில் குடிநீர் விநியோகம் துவங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈரோட்டிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்த குடிநீர் விநியோகம் சென்னை நகரில் வியாழக்கிழமை துவங்கியது.
சென்னைக் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலம், ஈரோட்டிலிருந்து ரயில்மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஈரோட்டு ரயில் குடிநீர் புதன்கிழமை இரவு சென்னை வந்து சேர்ந்தது. இந்த தண்ணீர் ரயில் வில்லிவாக்கம் ரயில்நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த தண்ணீரை கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பும் பணிவியாழக்கிழமை காலை துவங்கியது.
உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜு இந்தப் பணியைத் துவக்கி வைத்தார். கீழ்ப்பாக்கத்தில் சுத்திகரிக்கப்பட்டகுடிநீர் பின்னர் லாரிகள் மூலம் நகரில் விநியோகம் செய்யப்படும்.
அக்டோபர் மாதம் வரை இந்த குடிநீர் விநியோகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications