சென்னையில் ஈவ் டீசிங் செய்த வாலிபர் கைது
சென்னை:
சென்னையில் ஈவ் டீசிங் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அந்த வாலிபரின் பெயர் ரோஸ் விக்டர். இவர் ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்தார்.
சென்னை அடையாறில் உள்ள ஒரு தியேட்டரின் அருகே இருந்த பஸ் நிறுத்தத்தில், அருகில் நின்று கொண்டிருந்தஒரு பெண்ணைப் பார்த்து தன்னுடைய குறும்பு வேலையை ஆரம்பித்தார்.
முதலில் மெதுவாக ஒரு பிளையிங் கிஸ்ஸை அந்தப் பெண்ணிடம் அனுப்பினார். முறைத்துப் பார்த்த பெண்ணைப்பின்னர் மெதுவாக அழைத்தார். இவருடைய தொந்தரவைத் தாங்க முடியாத அந்தப் பெண், அருகிலிருந்தபோலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் உடனடியாக அவரைக் கைது செய்து அவர் மேல் ஒரு வழக்கைப் பதிவு செய்தனர்.
அவர் பல பேருக்கு போன் செய்வதாகவும், அவ்வாறு போன் செய்யும் போது, எதிர்முனையில் ஏதாவது பெண்கள்வந்தால் அவர்களிடம் ஆபாசமாகப் பேசுவது வழக்கம் என்றும் விசாரணையின் போது ரோஸ் விக்டர் ஒப்புக்கொண்டார்.
யு.என்.ஐ.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications