வீரப்பனை நான் சரணடைய செய்வேன்: கூட்டாளி பேட்டி
கோவை:
வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு அளித்தால் அவரைச் சரணடையச் செய்கிறோம் என வீரப்பன் கூட்டாளி மணிகண்டன்தெரிவித்தார்.
வெள்ளித் திருப்பூரில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மணிகண்டன், சத்திய மூர்த்தி, முத்துக்குமார், ராஜூ, மகாலிங்கம்ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் சேலம், திருச்சி மத்திய சிறைகளில் உள்ளனர்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வரும் தனி நீதிமன்றத்திற்கு இந்த வெள்ளித் திருப்பூர் வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழக்குத் தொடர்பாக மணிகண்டன் உட்பட 6 பேர் கோவை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இவர்கள்இந்தவழக்கில் ஆஜர் செய்யப்பட்டனர். இந்த வழக்கு வரும் ஜூலை 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர், வெளியே வந்த அவர்கள், போலீஸ் வேனில் இருந்தபடியே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படையினர் தேவாரம் தலைமையில் மீண்டும் அந்தப் பணியைத் தொடங்கியுள்ளனர். தேவாரம்மீது முன்பே பல மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள் உள்ளன. எனவே, அவரை நியமித்திருக்கக் கூடாது.
வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு அளிப்பதாக அரசு உறுதியளித்தால், நாங்கள் சென்று அவரை அழைத்து வருவோம். கொளத்தூர்மணியைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார் மணிகண்டன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications