நாடார் சங்க பிரமுகர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
போத்தனூர்:
தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் கோவை மாவட்ட பொருளாளர் படு கொலை செய்யப்பட்டார்.
கோவை போத்தனூரைச் சேர்ந்தவர் செல்லதுரை (42). இவர் தமிழக வியாபாரிகள் சங்கத்தின் கோவை மாவட்டப்பொருளாளராக இருந்தார். மேலும், நாடார் சங்கத்தின் பொதுச் செயலராகவும் செயல்பட்டு வந்தார்.
அவர் செவ்வாயன்று இரவு ராமநாதபுரத்திலிருந்து போத்தனூருக்கு சைக்களில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரைப்பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல், அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சைபலனின்றி இறந்தார்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications