போராட்டம் நடத்திய திமுக தலைவர்கள் கூண்டோடு கைது
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தியபல தி.மு.க. தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். இதைஎதிர்த்து பல தி.மு.க. தலைவர்களும் போராட்டம் நடத்தினர். அவர்கள்அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் முன்னாள் தமிழக மேயர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன், மதுரை நகர மேயர்குழந்தைவேலு, கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
திருநெல்வேலியில் கருப்பசாமி பாண்டியனும், தூத்துக்குடியில் பெரியசாமியும் கைதுசெய்யப்பட்டனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் தாமரைக்கனி கைது செய்யப்பட்டுள்ளார்.அவரை போலீசார்அடித்து இழுத்துச் சென்றனர்.
கோயம்புத்தூரில் முன்னாள் எம்.எல்,ஏ. பொங்கலூர் பழனிச்சாமி கைதுசெய்யப்பட்டார்.
முன்ளாள் அமைச்சர் தா.கிருட்டிணன், தி.மு.க, எம்.எல்.ஏ.மைதீன்கான் ஆகியோரும்கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்னமும் தமிழகத்தில் பல இடங்களிலும் போராட்டம் நடந்துவருகிறது. எல்லாஇடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்னர். தமிழகத்தில் கடும் பதட்டம் நிலவிவருகிறது
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications