அமைதியாக நடக்கிறது பந்த்
சென்னை:
தமிழகத்தில் திங்கள்கிழமை பந்த் அமைதியாக நடந்து வருகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள்இந்த பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதுவரை பந்த் அமைதியாகவே நடந்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. மாநிலம் முழுவதும் கடைகள்அடைக்கப்பட்டிருந்தன. சாலைப் போக்குவரத்து முழுவதுமாக ஸ்தம்பித்துப் போயுள்ளது.
திமுக கூட்டணியும் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கொள்ளும் பந்த் என்பதால், மாநிலம் முழுவதும் போலீஸ்படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
சென்னையிலும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் போலீஸ் வாகனங்களில் போலீஸார்ரோந்து சுற்றி வருகின்றனர். இவை தவிர, சாலைப் போக்குவரத்து முழுவதுமாகத் தடைபட்டுள்ளது.
இருப்பினும், ஓரிரண்டு கல்லூரிகள் திறக்கப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மற்றபடி, இதுவரை எந்தவிதமானஅசம்பாவிதமும் நடக்கவில்லை என்று போலீஸ் கூறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications