கருணாநிதி விடுதலை: "மனிதாபிமானம் காரணமல்ல, பயம்தான் காரணம்
சென்னை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ள கருணாநிதியை தமிழக அரசு விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது தனக்கு மிகவும்மகிழ்ச்சியளிப்பதாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சென்னையில் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
மனிதாபிமான முறையில் கருணாநிதியை விடுதலை செய்வதாக தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தமனிதாபிமானம், அவருடைய படுக்கையறைக்குள் நுழைந்து அவரைக் கையை முறுக்கி இழுத்து கைதுசெய்தபோதே வந்திருக்க வேண்டும்.
திடீரென்று மனிதாபிமானம் எப்படி வரும்? மத்திய அரசு கூடி விவாதித்து, தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்தகாரணத்தால்தான், அவர்கள் கருணாநிதியை விடுவித்திருக்கிறார்கள். எப்படியோ, கருணாநிதியை விடுவித்ததுசந்தோஷமளிக்கிறது என்றார் தயாளு அம்மாள்.
கருணாநிதியின் மகன் அழகிரி கூறுகையில், மத்திய அரசு கொடுத்த நெருக்கடியால்தான் உடனடியாக அப்பாவைவிடுதலை செய்திருக்கிறார்கள். ஆட்சி பறிபோய் விடுமோ என்ற பயத்தாலும், சம்பாதிக்க வேண்டும் என்றஎண்ணத்தாலும்தான் அவர்கள் மத்திய அரசு உத்தரவுக்கு அடி பணிந்திருக்கிறார்கள் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications