அமெரிக்காவின் பொருளாதார தடை விரைவில் நீக்கம்?
வாஷிங்டன்:
போக்ரான் அணுகுண்டு சோதனைக்குப் பிறகு இந்தியா மீது அமெரிக்கா விதித்திருந்தபொருளாதார தடைமறுபரிசீலனை செய்யப்படும் என்று தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் கிறிஸ்டினா ரோக்கோகூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க அரசின் உறவில்மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவுக்கு வந்ததையடுத்து அமெரிக்க அரசின் துணைச் செயலாளர்அர்மிட்டாக் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.
புதிய பாதுகாப்புக் கொள்கை பற்றி அவர் விளக்கியதை இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியர்களின் வல்லமையை உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும் 2 நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை இன்னும் பெருக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கானசூழ்நிலை இந்தியாவில் இன்னும் உருவாக வில்லை.
மேலும் 50 ஆண்டுகளாக உள்ள பிரச்சனைகளை தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் ஆக்ராவில் நடத்தியபேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான தீர்வைத் தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி











Click it and Unblock the Notifications