For Daily Alerts
மருத்துவமனையில் வெடிகுண்டு மதானி
கோவை:
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப் பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளமதானி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
1998ம்ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமானவர். இச்சம்பவத்தில் 100 க்கும்மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தன்னை அனுமதிக்குமாறு கோரியிருந்தார்.
இதை ஏற்ற தமிழக அரசு, சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதித்தது. அதன்படி, இவரை கோவையிலுள்ளமருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!