இலங்கை டெஸ்ட்: மீண்டு(ம்) வருகிறார் டெண்டுல்கர்
மும்பை:
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட்டில் விளையாடவிருக்கும் இந்திய அணியினர் வியாழக்கிழமைஅறிவிக்கப்பட்டுள்ளனர்.
காயம் காரணமாக தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின்டெண்டுல்கர், மீண்டும் இந்திய அணியில் சேர்கிறார். ஆகஸ்டு 10ம் தேதி அவருக்கு மேலும் ஒரு முக்கியமானஸ்கேன் சிகிச்சை நடைபெறவுள்ளது.
அப்போதும் அவர் விளையாடுவதற்குத் தேவையான உடல் தகுதியைப் பெறாவிட்டால், அவருக்குப் பதிலாக,ஜேக்கப் மார்ட்டின் என்ற வீரர் இந்திய அணியில் இறக்கப்படுவார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெங்கடேச பிரசாத் இந்திய அணியில் இடம் பெறுகிறார்.
தற்போது இந்திய அணியில் கலக்கலாக விளையாடிக் கொண்டிருக்கும் ஷேவாக், லக்ஷ்மண், நேஹ்ரா, யுவராஜ் சிங்ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தூக்கி எறியப் பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர, குரேசியா, சோதி, அகர்கர் மற்றும் மொஹந்தி ஆகியோரும் 5ம் தேதியுடன் இலங்கையிலிருந்துபெட்டி, படுக்கையைக் கட்டிக் கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.
இவர்களுக்குப் பதிலாக, தாஸ், கைஃப், ஸ்ரீநாத், பகுதுலே, ஹர்விந்தர் சிங், ரமேஷ் மற்றும் மோங்கியா ஆகியோர்டெஸ்ட் கிரிக்கெட்டில் களம் இறங்கவுள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ள ஷேவாக், வியாழக்கிழமை நடந்த நியூசிலாந்துக்கு எதிரானஒருநாள் போட்டியில், தன்னுடைய முதல் சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications