மகாராஷ்ட்ராவில் ரயில் மோதி 15 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜல்கோன்:
மகாராஷ்டிரா மாநிலத்தில், தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, எதிரே வந்த ரயில் மோதியதில் 8 பெண்கள், 5சிறுவர்-சிறுமிகள் உள்பட 15 பேர் உடல் சிதறி இறந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
பிறகு தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, மற்றொரு தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த கீதாஞ்சலிஎக்ஸ்பிரஸ் இவர்கள் அனைவரையும் மோதித் தள்ளியது.
இதில் 15 பேர் உடல்கள் துண்டுதுண்டாகச் சிதறி அதே இடத்தில் இறந்தார்கள். இவர்களில் 8 பேர் பெண்கள், 5 பேர்சிறுவர்-சிறுமிகள். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து பகல் 1.30 மணியளவில் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், ரெயில்வே அதிகாரிகள்,மருத்துவர்கள் மற்றும் போலீசார் குழு விரைந்து சென்று மீட்பு வடவடிக்கைகளில் இறங்கினர்.
More From
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications