டெல்லியில் காங்கிரசுக்கு வீடு கொடுத்த மூப்பனார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெல்லியில், அலுவலகம் ஏதும் இல்லாமல் தவித்த காங்கிரஸ் கட்சிக்கு, தனக்காக ஒதுக்கப்பட்ட வீட்டையேகொடுத்தவர் மூப்பனார் என்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவான டி. யசோதா, சட்டசபையில் கூறினார்.
1977ம் ஆண்டு ஆட்சியை விட்டு இறக்கப்பட்ட காங்கிரசுக்கு, கட்சியை நடத்த அவசரமாக ஒரு அலுவலகம்தேவைப்பட்டது.
சிறிதும் யோசிக்காத மூப்பனார், தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த வீட்டையே, காங்கிரஸ் கட்சி அலுவலகம்நடத்துவதற்காகக் கொடுத்தார்.
தற்போதும், அதே வீடுதான் காங்கிரஸ் கட்சி அலுவலகமாகச் செயல்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications