ஜெ. முதல்வரானதை எதிர்த்து வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்
டெல்லி:
முதல்வர் ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் முதால்வராக நீடிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று ஆரம்பமாகிறது.
இதனால் கடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை. ஆனால் அதிமுக அமோக வெற்றிபெற்றதையடுத்து, ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்படாத ஜெயலலிதா எந்த அடிப்படையில் முதல்வர் பதவிவகித்துவருகிறார் என்ற விளக்கம் கோரியும், அவர் முதல்வராக நீடிப்பதைத் தடுத்து உத்தரவிடக் கோரியும், பி.ஆர்.கபூர் என்ற வக்கீல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.
இவர், சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த மிக முக்கியமான தீர்ப்பான, 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏவாகத்தேர்ந்தெடுக்கப்படாதவர் தொடர்ந்து அமைச்சராக நீடிக்க முடியாது என்ற தீர்ப்பை இந்த மனுவில் மேற்கோள்காட்டியுள்ளார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில், நீதிபதி பரூச்சா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய"அரசியலமைப்பு பெஞ்ச்" முன்பு விசாரணைக்கு வருகிறது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விசாரணையின் தீர்ப்பை தமிழகம் மட்டுமில்லாமல் அனைத்துஅரசியல்வாதிகளுமே பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications