ஒரே குழியில் புதைக்கப்பட்ட சாவிலும் பிரியாத தம்பதி
திண்டுக்கல்:
65 ஆண்டு காலம் ஒற்றுமையுடன் வாழ்ந்து, ஒரே நேரத்தில் இறந்த தம்பதியர் உடல்கள் ஒரே குழியில்புதைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் , பெரும்பாறை அருகே உள்ள கிராமம் கவியகாடு. இங்கு வாாழ்ந்து வந்தவர்கள்சிவனாண்டி (90) - பேச்சியம்மாள் (80) தம்பதி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
இவர்களுக்கு திருமணமாகி 65 ஆண்டுகாலம் ஆகிறது. திருமணமான நாள் முதல் இவர்களும் பிரிந்ததேகிடையாது. இவர்களிடையே சிறு சண்டை கூட வந்தது கிடையாது. எங்கு சென்றாலும இருவரும் சேர்ந்தேசெல்வார்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரந்ததே கிடையாது.
சில ஆண்டுகள் மகள் வீட்டில் தங்கியிருந்துவிட்டு சமீபத்தில்தான் இவர்கள் இருவரும் சொந்த ஊர் திரும்பினர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை பேச்சியம்மாள் திடீரென இறந்துவிட்டார். இதனால் மனவேதனைஅடைந்த சிவனாண்டி, அடுத்த நிமிடமே மனைவி உடலருகில் மயங்கி விழுந்து இறந்து போனார்.
அவர்களை பிரிக்க விரும்பாத அவர்கள் உறவினர். அவர்கள் இருவரையும் ஒரே குழியில் புதைத்தனர். வாழ்வில்மட்டுமல்லாது சாவிலும் பிரியாத இந்த தம்பதியின் உடல்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications