ஆணையத்தைக் கூட்டக் கோருகிறார் ஜெ.
சென்னை:
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர்ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என்றமுடிவு எட்டப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக அம்மாநில அனைத்துக் கட்சிக் குழுவினர் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கவும் முடிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில் காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக பிரதமர் கூட்ட வேண்டும் என்று கோரிஅவருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார் ஜெயலலிதா.
அப்போது குறுக்கிட்ட திமுக உறுப்பினர் பொன்முடி எழுந்து, "சட்டசபை நடந்து கொண்டிருக்கும்போது காவிரிப்பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடருவோம் என்று செய்தியாளர்களிடம் முதல்வர்தெரிவித்தது தவறு" என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, "செய்தியாளர்கள் கூட்டத்திற்கு முன்பு நடந்த அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இதுகுறித்து நான் தெரிவித்தேன்" என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications