மதுரையில் இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநாடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2-வது மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டில் முக்கியமான பலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஏராளமான ஆண், பெண் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர்நீதிமன்றக் கிளைக்கட்டிடத்தின் கட்டுமானப்பணிகளை முடுக்கிவிட்டுவிரைவாக அந்தப்படிணி முடிவடைய தமிழக அரசு வகைசெய்ய வேண்டும்.

தனியார் சட்டக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின்எண்ணிக்கையை உயர்த்தவேண்டும்.

இதுபோன்ற பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற