பாத்திமா பீவி மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை
கொச்சி:
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவை முதல்வராக நியமித்து அரசியல் சட்டத்துக்கு எதிராகசெயல்பட்ட முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்குகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொச்சியில் வழக்கறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகம் என்ற அமைப்பு இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஜோஷி தாமஸ், குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு இது தொடர்பான மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவின் நகலை இன்று தாமஸ் நிருபர்களிடம் அளித்தார்.அதில் தாமஸ் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றமே ரத்து செய்த பின்னரும் கூட, தான் செய்தது சரி தான் என பாத்திமாபீவி கூறியுள்ளார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவர் இப்படிக் கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதற்காக ஜெயலலிதாவை அவர் முதல்வராக நியமித்தார் என்பது குறித்தும் அதில் ஏதாவது பின்னணி விவகாரங்கள் உள்ளதுஎன்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications