கம்யூனிஸ்டுக்கு மதுரை மாநகராட்சியை விட்டுத் தர காங்கிரஸ் தயார்
சென்னை:
காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்தால் அதற்கு மதுரை மாநகராட்சியை விட்டுத்தரதயாராக இருக்கிறோம் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரமேஷ் சென்னிதாலா கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுநிருபர்களுக்குப் பேட்டியளித்த ரமேஷ் சென்னிதாலா கூறியதாவது,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துகளையும், நகராட்சிகளையும் கலைக்க மாநில அரசுக்கும், மாவட்டக்கலெக்டருக்கும் அளிக்கப்பட்டுள்ளஅதிகாரம் நீக்கப்படவேண்டும். இதற்கு மாறாக நீதிபதிகள் கொண்ட குழுவிற்குஅந்த அதிகாரத்தை வழங்கலாம்.
இந்த தேர்தல் அறிக்கை எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிககளுக்கும் பொதுவான தேர்தல்அறிக்கைதான்.
எங்கள் கூட்டணியில் இணைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வந்தால், அந்தக் கட்சிக்கு மதுரை மாநகராட்சிமேயர் பதவி மற்றும் வேறு சில இடங்களையும் பகிர்ந்தளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மேலும் தமிழ் நாட்டில் நாங்கள் தனி அணி அமைத்துப் போட்டியிட்டாலும், பாண்டிச்சேரியில் அதிமுகவுடன்தொடர்ந்து கூட்டணி நீடிக்கும். அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications