இலவச காலணி ஊழல் - மாஜி அமைச்சர் நீதிமன்றத்தில் சரண்
சென்னை:
நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்ஈஸ்வரமூர்த்தி நேற்று (புதன்கிழமை) மூன்றாவது தனி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஜெயலலிதா முதன் முதலாக முதல்வராக பதவி வகித்த போது மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக செருப்புவழங்கியதில் ஊழல் செய்ததாக, முன்னாள் அமைச்சர்கள் இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட 21 பேர் மீதுகடந்த திமுக ஆட்சியின் போது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த போது முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்திஆஜராகவில்லை. அவரது சார்பில் அவர் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து மூன்றாவது தனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் ஈஸ்வர மூர்த்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாதபிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி புதன்கிழமை மூன்றாவது தனி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவருக்குபிறப்பித்திருந்த பிடிவாரண்ட் உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications