காவிரி பிரச்சனை: ஜெ. அணுகுமுறை தவறு - ராமதாஸ்
சென்னை:
காவிரி பிரச்சனையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சரியான முறையில் அணுகவில்லை என்று பாட்டாளி மக்கள்கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் கூறியதாவது:
காவிரி பிரச்சனையை ஜெயலலிதா சரியான முறையில் அணுகவில்லை. அவர் முதல்வராக இருந்த போது காவிரிபிரச்சனை குறித்து அவர் பிரதமரை சந்தித்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் அந்த மாதிரி செய்யவில்லை.
கடந்த 1998ம் ஆண்டு தேர்தலின் போது ஜெயலலிதா பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். அப்போதுபா.ஜ.க. மதவாத கட்சியாக தெரியவில்லையா? இப்போதுதான் பா.ஜ.க. மதவாத கட்சியாக தெரிகிறதா? எந்தகட்சியுமே மதவாத கட்சி கிடையாது.
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் 3வது கூட்டணி அமைந்திருப்பது மக்களில் பெரும்பாலானவர்களுக்குதெரியாது. இந்த கூட்டணியால் எங்கள் வெற்றி வாய்ப்ப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று கூறினார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications