சென்னையில் மந்தமான வாக்குப் பதிவு
சென்னை:
சென்னையில் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை துவங்கிய வாக்குப் பதிவு மிகவும் மந்தமாகத்தான் நடந்துவருகிறது.
ஒவ்வொரு வாக்காளரும் மொத்தம் 4 வாக்குகள் பதிவு செய்ய வேண்டியிருப்பதால், ஒவ்வொரு வாக்குப்பதிவிற்கும் நிறைய நேரம் பிடித்தது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, மின் வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதால் ஒவ்வொருவரும் ஒருநிமிடத்துக்குள்ளாகவே வாக்களிக்க முடிந்தது.
ஆனால், இம்முறை வாக்குச் சீட்டுக்கள் பயன்படுத்தப்படுவதால் அதிக நேரம் பிடிப்பதாகவும், இதனால்தான்வாக்குப் பதிவு மந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சென்னை தவிர தமிழகத்தின் பிற இடங்களில் வாக்குப் பதிவு மிக விறுவிறுப்புடன் நடந்து வருவதாகக்கூறப்படுகிறது.
கிராமங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்துச் செல்கின்றனர்.
பல கிராமங்களில் அதிகாலையிலிருந்தே வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்தனர் என்று செய்திகள்தெரிவிக்கின்றன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications