4 குழந்தைகளுடன் தீக்குளித்த தந்தை
சென்னை: மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக ஆத்திரமுற்ற கணவன் தனது 4குழந்தைகளுடன் தீக்குளித்தார். ஐந்து பேரும் தற்போது ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கே.கே.நகர் குமரன் நகர் பகுதியில் உள்ளவர் துரை. இவருக்கு சாந்தி என்றமனைவியும், கங்கா, வேல்விழி, மணிகண்டன், அய்யம்மாள் ஆகிய நான்குகுழந்தைகளும் உண்டு.
துரை டிரை சைக்கிள் ஓட்டும் வேலையைச் செய்து வருகிறார். ஆனால் சம்பாதிக்கும்பணத்தை வீட்டில் கொடுப்பதில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாக அவருக்கும்,சாந்திக்கும் அடிக்கடி சண்டை வருவது வழக்கமாம்.
இதுபோலவே புதன்கிழமை இரவும் இருவருக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.சண்டையின் முடிவில் சாந்தி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.
சாந்தி சென்ற கோபத்தில் இருந்த துரைக்கு, தனது நான்கு குழந்தைகள் மீதும் கோபம்ஏற்பட்டது. இதையடுத்து அதிகாலையில், மண்ணெண்ணையை எடுத்து குழந்தைகள் மீதுதெளித்து தீவைத்தார். பின்னர் தன் மீதும் தீ வைத்துக் கொண்டார்.
அவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்துஅவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குஐந்து பேரின் உயிரும் ஊசலாடி வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications