வாஜ்பாயை ஏன் சந்திக்கவில்லை?: கருணாநிதி விளக்கம்
சென்னை:
பேத்தியின் உடல் நிலை ச-ரியில்லாத காரணத்தால் தான் பிரதமர் வாஜ்பாயை சந்திக்க -முடியவில்லை என்று தி-முக தலைவர் கருணா-நிதிகூறியுள்ளார்.
பிரதமர் வாஜ்பாய் பாரதீய ஜனதாத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை இரவுசென்னை வந்திருந்தார். வியாழக்கிழமை காலை அவர் டெல்லி திரும்பினார்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணியில் -முக்கியக் கட்சியான தி-முகவின் தலைவர் கருணா-நிதி, வாஜ்பாயைச்சந்திக்கவில்லை. இதுகுறித்து அவ-ரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, எனது பேத்தி உடல்-நிலை ச-ரியில்லாமல் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நலை குறித்து விசா-ரித்துக் கொண்டிருந்ததால், வாஜ்பாயைச் சந்திக்க -முடியவில்லை. ஜனா. கிருஷ்ணமூர்த்தி மகன்திருமணத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை என்றார் அவர்.
அதிமுக அரசு மீது தான் கொடுத்த பல புகார்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று கருணாநிதி கடுப்பில் இருக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications