தாக்குதலை நிறுத்த உதவி அமைப்புகள் கோரிக்கை
இஸ்லமாபாத்:
ஆப்கானிஸ்தானில் பட்டினியால் வாடி வரும் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதற்கு உதவும் பொருட்டு,ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலை சிறிது காலம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று 6சர்வதேச தொண்டு அமைப்புகள் அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்க உதவும் விதமாகஅமெரிக்கா தாக்குதலை சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆக்ஸ்ஃபாம் இன்டர் நேஷனல், பிரிட்டன்இஸ்லாமிக் ரிலீஃப், கிறிஸ்டியன் எய்ட், டியர் ஃபண்ட் மற்றம் ஆக்ஷன் எய்ட் உள்ளிட்ட 6 தொண்டு அமைப்புகள்அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்துள்ளன..
ஆப்கானிஸ்தானில் விரைவில் குளிர்காலம் துவங்கிவிடும். அதற்குள் அர்களுக்கு உணவு பொருட்களை வழங்கவேண்டும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.
தற்போது ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் பட்டினியால்வாடி வரும் மக்களுக்கு உணவு பொருட்களை எங்களால் பத்திரமாக எடுத்துச் செல்ல முடியாது. எனவேஅமெரிக்கா சிறிது காலம் தாக்குதலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆக்ஸ்ஃபானின் இயக்குனர் பார்பாராஸ்டாக்கிங் கூறியுள்ளார்.
வரும் குளிர் காலத்தில் ஆப்கானனிஸ்தான் மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் அடுத்தமாதத்திற்குள் ஆப்கானிஸ்தானிற்கு 50 ஆயிரம் டன் உணவுப் பொருட்கள் தேவை.
கடந்த மாதம் 10 ஆயிரம் டன் உணவுப் பொருட்கள் மட்டுமே அவர்களுக்கு கிடைத்தது என்று அமெரிக்காகூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications