மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு சிதம்பரம் அழைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்க காங்கிரஸ் அணியுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் மற்றும் மதிமுகதலைவர்கள் குரல்கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் அழைப்புவிடுத்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
உள்ளாட்சித் தர்தலில் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட அணிகெளரவமான வெற்றியைப் பெற்றுள்ளது.
எங்களைப் பொறுத்தவரையில் உள்ளாட்சி அமைப்புக்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்பதை பலஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.
தற்போது அதை மேலும் வலியுறுத்தி, அதற்கு ஆதரவாகக் குரல்கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுகபோன்ற கட்சிகள் முன்வர வேண்டும் என்றார்.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications