திருட்டோடு கற்பழிப்பு... பிடிபட்டான் பலே திருடன்
சென்னை:
வீடுகளில் அதிகாலையில் திருடப் போகும்போது போனஸாக வீட்டிலிருக்கும் இளம் பெண்களை கற்பழிக்கும்திருடனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ளது புளியந்தோப்பு பகுதி. இந்தப் பகுதியில் அடிக்கடி அதிகாலையில் திருட்டு நடப்பதாகபோலீஸாருக்குத் தகவல் வந்தது. மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டதாகபுகார் வந்தது.
இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கினர். அப்போது சுரேஷ் என்பவர் பிடிபட்டார். அவரிடம்போலீஸார் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
சுரேஷ் அதிகாலை வேளையில் புளியந்தோப்பு பகுதியில் திருடுவது வழக்கமாம். திருடும்போது அந்த வீடுகளில்யாராவது இளம் பெண்கள் இருந்தால் அவர்களைக் கத்தியைக் காட்டி கற்பழித்து விடுவாராம்.
இதுபோல பல பெண்களை அவர் கற்பழித்துள்ளாராம். ஆனால் மானத்திற்குப் பயந்து யாரும் போலீஸில்சொல்லாமல் இருந்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து சுரேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது சய்யப்பட்டு அவரை ஒரு வருடத்திற்கு போலீஸார்சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூ. 70,000 மதிப்புள்ள திருட்டுப் பொருட்களும் மீட்கப்பட்டன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications