இந்தியா வந்தார் ஜெர்மன் அதிபர்
டெல்லி:
மூன்று நாள் பயணமாக ஜெர்மன் அதிபர் ஜெர்ஹார்டு ஷ்ரேடர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்தியா வந்துசேர்ந்தார்.
ஆப்கானிஸ்தானில் தற்போது நடந்து வரும் அமெரிக்க தாக்குதல்கள் குறித்தே பெரும்பாலும் இந்தியாவும்ஜெர்மனியும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிரான சில ஒப்பந்தங்களிலும் இரு நாடுகளும் கையெழுத்திடவுள்ளன.
ராஜஸ்தானில் தொடங்கப்படவுள்ள சோலார் பவர் புராஜக்ட் உள்பட ரூ.700 கோடி ரூபாய் மதிப்புள்ளதிட்டங்களுக்கான ஒப்பந்தங்களிலும் இரு நாடுகளும் கையெழுத்திடவுள்ளன.
செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, அமெரிக்காவிற்குத் தன்னுடையஆதரவைத் தொடர்ந்து அளித்து வருகிறது ஜெர்மனி.
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் அமெரிக்க தாக்குதலை ஜெர்மனி ஆதரித்து வந்த போதிலும்,ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் தலையீடுகள் இல்லாமல் ஐக்கிய நாடுகள் மூலமாகவேஆப்கானிஸ்தானின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று ஜெர்மன் வலியுறுத்தி வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications