பன்னீர் - திருச்சி மேயர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி மேயர் சாருலதா தொண்டைமான் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்துவாழ்த்து பெற்றார்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி மேயராக தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த சாருலதாதொண்டைமான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை அவர் சென்னை வந்து த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் மற்றும், த.மா.காவின் முக்கியதலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் நேற்று காலை தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்தார் சாருலதாதொண்டைமான்.
சாருலதா திருச்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முதல்வர் வாழ்த்துத் தெரிவித்தார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications