மதானியை விடுதலை செய்யக் கோரி பாலக்காட்டில் போராட்டம்
பாலக்காடு:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயகமுன்னணி கட்சியின் தலைவர் மதானியை விடுதலை செய்யக் கோரி பாலக்காட்டில்அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம்நடத்தினர்.
குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மதானியை விடுதலை செய்யக்கோரி தமிழக, கேரள எல்லைப் பகுதியான வாலையாறில் சாலை மறியல் போராட்டம்நடத்தப்படும் என்று இக்கட்சியைச் சேர்ந்தவர்கள் அறிவித்திருந்தனர்.
ஆனால் இப்போராட்டத்திற்குத் தமிழக போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்துபோராட்டத்தை பாலக்காட்டில் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியகட்சிப் பிரமுகர்கள், உடனடியாக மதானியை விடுதலை செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் தமிழகத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடஅனுமதிக்க மாட்டோம். அதைத் தடுப்போம் என்று மிரட்டல் விடுத்தனர்.
சாலை மறியல் போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல்தடுக்கும் பொருட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பாலக்காட்டிலிருந்து தமிழகம் நோக்கிச் செல்லும் பஸ்கள் போராட்டப்பாதையிலிருந்து வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications