டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 16 குழந்தைகள் பலி
சென்னை:
சென்னை நகரில் டெங்குக் காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது. இதுவரை 350 குழந்தைகள் வரை டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொசுக்களால் பரவும் டெங்குக் காய்ச்சல் தற்போது சென்னை நகரில் பீதியைக் கிளப்பி வருகிறது. சென்னை நகரில்கடந்த பல நாட்களாக கன மழை பெய்து வந்ததால் நகர் முழுவதும் மழை நீர் இன்னும் குளம் போலதேங்கியுள்ளது. மேலும் சாக்கடைகளும் ஆங்காங்கே தேங்கியுள்ளன.
இதனால் நகரில் கொசுக்களின் உற்பத்தி பல்கி பெருகி விட்டதையடுத்து கொசுக்களால் உண்டாகும் டெங்குக்காய்ச்சல் தற்போது குழந்தைகள் மத்தியில் வெகு வேகமாக பரவி வருகிறது.
இதுவரை 16 குழந்தைகள் டெங்குக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளன. 350க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் காய்ச்சலால்பாதிக்கப்பட்டுள்ளனர்.
பகல் நேரங்களிலும் கூட கொசுக்கள் கடிப்பதால் சென்னை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications